வரைவு தேசிய கல்விக்கொள் கையை திரும்ப பெற வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொன்மலை பகுதிக்குழு சார்பில் திங்களன்று பொன்மலை சந்தை உள்பட 4 இடங்களில் கையெ ழுத்து இயக்கம் நடைபெற்றது.
வரைவு தேசிய கல்விக்கொள் கையை திரும்ப பெற வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொன்மலை பகுதிக்குழு சார்பில் திங்களன்று பொன்மலை சந்தை உள்பட 4 இடங்களில் கையெ ழுத்து இயக்கம் நடைபெற்றது.
தேசிய கல்விக் கொள்கைக்கு எதிராக அணிதிரள்வோம் என சேலத்தில் நடிகர் சூர்யாவின் பிறந்தநாள் விழாவில் ரசிகர்கள் உறுதிமொழி ஏற்றனர்.
தேசிய கல்விக் கொள்கை வரைவு அறிக் கைக்கு எதிராக சட்டப்பேர வையில் தீர்மானம் நிறை வேற்ற வேண்டும் என்று திமுக உறுப்பினர் சுரேஷ் ராஜன் வலியுறுத்தினார்.